சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருடன் இராஜதந்திர சந்திப்பு

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Sarah Jones உடன் இன்று (1) இராஜதந்திர சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. செயற்பாட்டாளரான விஜய் விவேகானந்தனால் ஒருங்கமைக்கபட்டிருந்த மேற்படி Croydon மத்திய பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான Sarah Jones உடனான … Continue reading சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருடன் இராஜதந்திர சந்திப்பு